azharas school function







christmas day functions - 10-12-2011

 st.charles school tirupattur

3 comments:

சாருஸ்ரீராஜ் said...

hai faiza, azhara looks like a cute angel neenga thirupathurlaya irukinga chennaila illaya ippo

நிலாமதி said...

மிக்க மகிழ்ச்சி ............செல்லக்குட்டிக்கு அன்ரி யின் ஆசை முத்தங்கள் ரொம்ப அழகா இருக்கா

தங்கள் தளம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Ibnu Abbas said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களின் little wonders blogspot இன்று faiz மூலம் அறிந்து கொண்டேன் நமதூர் பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று பட்டங்கள் பல வாங்கியும் அரபி மதரசாக்களுக்கும் சென்று ஆலிமா ,ஹாபிலா ,முதர்ரிஷா ஆகின்றார்கள்.நீங்களோ காயல் நகரத்தில் முதல் பெண்ணாக இனையத்தள வலைப்பூ ஆரம்பித்து உள்ளீர்கள்.மிகவும் மகிழ்ச்சி .நான் எழுத்தாளராகவும் பொதுச்சேவை செய்பவராகவும் L.KG -5TH STD வரை உருமாற்ற ஓவியம் கற்றுதருகின்றேன் .என்னைப்பற்றிதகவல்கள் காயல் டாட் காம் ,காயல் நியூஸ் இவைகளில் படிக்கலாம் .DEC 5, DEC 10 KAYAL TODAY இல் நெல்லிக்கனி கலப்பட உணவு பற்றி எழுதி உள்ளேன் .நீங்கள் அவசியம் படிக்கவும் .நான் ஆலோசகராக இருக்கும் ரஹ்மானிய பள்ளிக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன் .எங்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் ஆற்றலை நேரில் வந்து கண்டு படம் பிடிக்க வேண்டுகிறேன் .நானும் குழைந்தைகள் சம்பந்தமான தகவல்களை எனது E-மெயில் மூலம் அனுப்பி வைக்கின்றேன் .உங்களுக்கு குழந்தைகள் சம்பந்தமான எந்த தகல்வல் தேவையானாலும் எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும் .

ALS MAAMA
ஆலோசகர் ,ரஹ்மானிய பள்ளி கல்வி வளர்சிக்குழு மற்றும் ஓவியர்

Post a Comment